கவிதைகள்வாழ்வியல்

அம்மா

அன்பின் சிகரம் அம்மா..

ஆனந்தத்தின் அகிலம் அம்மா..

இனிய உலகம் அம்மா..

ஈன்று உயிர் தந்தார் அம்மா..

உலகின் உன்னதம் அம்மா..

ஊன்றுகோலாய் நின்றிடுவார் அம்மா..

எண்ணத்தில் உயர்ந்தவர் அம்மா..

ஏணியாய் நின்று உயர்த்திடுவார் அம்மா..

ஐயத்தை அகற்றிடுவார் அம்மா..

ஒற்றுமையை வளர்த்திடுவார் அம்மா..

ஓவியமாய் கொஞ்சிடுவார் அம்மா..

ஔடதமாய் ஊட்டிடுவார் அன்பை அம்மா..

அஃது தரும் நமக்கு என்றும் வாழ்வின் நற்பண்பை..

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *