சேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி ! வரவுக்கு மேலே செலவுகள் செய்யாதே !வாடி நின்று வருத்தம் கொள்ளாதே ! வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப் பழகு !தன்மானத்துடன்...
வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !கவிஞர் இரா .இரவி உயிர் காப்பான் தோழன் உண்மைஉயிர் கொடுத்தும் காப்பான் நண்பன் அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்...
ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள் ! தேன்...
நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும் அவலம்!பிஞ்சுக் குழந்தை...
காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள் மட்டுமே உணரும்...
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !வீட்டில்...
திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை ஆற்றலும் அறிவும்...
மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானதுமாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்காரணம் கன்னித்தமிழை அழகாக உச்சரித்தது பட்டிமன்ற...
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! கவிஞர் இரா. இரவி உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்றுஉரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்உழவுத் தொழில் அழிந்தால்...
மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில் பிறந்து வளர்ந்த...