Author: கவிஞர் இரா. இரவி

கவிதைகள்

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில்

Read More
கவிதைகள்

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா

Read More
கவிதைகள்சமூகம்நம்மஊர்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஏழைகளின் மலர்பணக்காரர்கள் மலரானதுமல்லிகை ! இன்றைய மனிதர்கள்சத்து இன்றிஇல்லை பழைய கஞ்சி ! தனியாகப் பேசுகின்றனர்இல்லத்தரசிகள்தொடர்களின் பாதிப்பு !

Read More
உறவுகள்கவிதைகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .

Read More
உலகம்கவிதைகள்சமூகம்

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி . இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

Read More
கவிதைகள்

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்

Read More
கவிதைகள்

பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி !

சிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு ! 

Read More
கவிதைகள்வாழ்வியல்

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !
கவிஞர் இரா .இரவி !

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை!கவிஞர் இரா.இரவி!    

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

அப்பாவின் நாற்காலி. கவிஞர் இரா.இரவி

அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு

Read More