அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
என் பெயர் சொல்லி
யாரும் அழைத்தாலும்
தாமதமாகத்தான்
கவனிக்கிறேன் .
உன் பெயரை
யாராவது அழைத்தால்
உடன் கவனிக்கிறேன் .
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
என் பெயர் சொல்லி
யாரும் அழைத்தாலும்
தாமதமாகத்தான்
கவனிக்கிறேன் .
உன் பெயரை
யாராவது அழைத்தால்
உடன் கவனிக்கிறேன் .