சினிமாபுதிய பாடல்கள்

18 கோடி வியூஸ் | ஹிட்டான புட்ட பொம்மா பாடல் | அல்லு அர்ஜுனின் கலக்கல் நடனம்! love

புட்ட பொம்மா பாடல்

நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற

Cadbury’s flavor-u கண்ணு

என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு

உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு

ஹின்ட் குடுக்குற

இண்ட்டு ஆக தானே

ஓடி வந்தேன் நானே கண்ணு

என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு

என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு

மெழுகாநான் உருகி வழியுறேன்

என்னை எதமா நீ அணைச்சி இருப்பியா

அட ஒரு நாள் காதல் சொல்ல வருவேனே

வெலகாம வெறுக்காம இதழ்கள் சேர்க்கணும்

புட்ட பொம்மா புட்ட பொம்மா

என்னை சுட்டு கொன்னையே

தத்தளிச்சே கிட்ட வந்தேன்

என்ன மென்னு தின்னியே

மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல

வந்து நின்னா பாரு கண்ணு

என் மூட் எல்லாம் மாறுதே பொண்ணு

கண்ணும் மூடாமா பார்த்தேனே நின்னு

இரத்தின காதல் வேணா

இராட்டின காதல் போதும்

கீழ மேல போனாதான்

திரில்லா மாறுமே

ரா பகல் சுத்திட்டு வேணா

மால் உள்ள போயிட வேணா

மாலை நேர பீச் ஓரம்

அனலில் கரையலாம்

சின்னதா ஒரு சிரிப்பா தேடியே

ஒரு புயலை நானும் வந்தடைந்தேனே

பெண் பூவே உன்னை கையில் ஏந்த வேண்டிய

மலர் தோட்டம் உன் மார்பில் சரிந்து விழுந்தனே

புட்ட பொம்மா புட்ட பொம்மா

என்னை சுட்டு கொன்னையே

தத்தளிச்சே கிட்ட வந்தேன்

என்ன மென்னு தின்னியே

புட்ட பொம்மா புட்ட பொம்மா

என்னை சுட்டு கொன்னையே

தத்தளிச்சே கிட்ட வந்தேன்

என்ன மென்னு தின்னியே

நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற

Cadbury’s flavor-u கண்ணு

என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு

உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு

ஹின்ட் குடுக்குற

இண்ட்டு ஆக தானே

ஓடி வந்தேன் நானே கண்ணு

என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு

என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு

புட்ட பொம்மா

Thanks to YouTube

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *