வாழ்வியல்

வாழ்வியல் சம்பந்தமான செய்திகள்.

உறவுகள்வாழ்வியல்

100 வயது சாத்தியமா? விஸ்வேஸ்வரய்யா கூறிய 10 பொன்மொழிகள்…..

பரபரப்பான வாழ்க்கையில் மனிதன் 100 வயது வரை வாழ்வது… அதாவது, சதம் அடிப்பது சாத்தியம்தான்? சாத்தியம்தான்! ‘பாரதரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 100 ஆண்டு வரை வாழ்ந்தவர்.

Read More
கவிதைகள்வாழ்வியல்

சமுதாய பூக்கள்! கவிஞர் காரை வீரையா..

இரவும் பகலும் இல்லாது போனால்இனிய உலகம் எங்கே எங்கே எங்கே போகும்இன்பமும் துன்பமும் இல்லாமற் போனால் அன்பு வாழ்க்கை இங்கே இங்கே வருமா? (இரவும் பகலும்) தனக்குத்தானே

Read More
உறவுகள்வாழ்வியல்

பெண்ணே அழாதே பெண்ணே! கவிஞர் இரா.இரவி…

அழப் பிறந்தவள் அல்ல நீஆளப் பிறந்தவள் நீபெண்ணாகப் பிறந்ததற்குகவலை கொள்ளாதே நீகர்வம் கொள் நீபெருமை கொள் நீஅடிமை விலங்கைஅடித்து நொறுக்குஅற்புதச் சிறகைவிரித்துப் பற.கொட்டக்கொட்டகுனிந்து போதும்கொட்டும் கரம்முறித்திடு நீஇனி

Read More
கவிதைகள்வாழ்வியல்

மரம் !அறம்! கவிஞர் இரா.இரவி!

கெட்ட காற்றைஉள்வாங்கிநல்ல காற்றைவெளியிடும் மரம் நல்ல காற்றைஉள்வாங்கிகெட்டகாற்றைவெளியிடுபவன்மனிதன் கழிவுநீரைஉள்வாங்கிநல்ல இளநீர்தருவது மரம் நல்ல நீரை அருந்திகழிவு நீரைகழிப்பவன் மனிதன் உயர்ந்தவன்தாழ்ந்தவன்பாகுபாடின்றிஉயர்ந்தநிழல் தருவது மரம் உயர்ந்தவன்,தாழ்ந்தவன்பாகுபாட்டுடன்உதிரம் சிந்துபவன்மனிதன் மரமெனநிற்காதே

Read More
உறவுகள்வாழ்வியல்

எதிர் நோக்கி ! சிறுகதை…

      அன்புமிகு ஓர் அழகிய சிறுகுடும்பம் தந்தை தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்யென வாழ்வில் வளமையை நோக்கி நகர்ந்து செல்லும் குடும்பம். அக்குடும்பத்தின் திடீர் வளமைக்கு

Read More
உறவுகள்வாழ்வியல்

எவ்வளவு பேசணும்? கதை…

அவர் மிகப்பெரிய பேச்சாளர். எந்த ஊரிலும் அவர் பேசுகிறார் என்பது தெரிந்தால், குறைந்தது பத்தாயிரம் பேராவது கூடி விடுவார்கள். அப்படிப்பட்டவர் ஒரு ஊருக்கு முதல்முறையாக பேசப் போனார்.

Read More
கவிதைகள்வாழ்வியல்

மனிதம் விதைப்போம்! – கவிஞர் இரா. இரவி.

சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம்சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்அன்பால் அகிலம் சிறக்க வழி காண்போம்! சாதி என்பது பாதியில் வந்தது உணர்வோம்சாதிக்க

Read More
கவிதைகள்வாழ்வியல்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே! கவிஞர் இரா. இரவி !

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுசொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !உலகின் முதல் மொழி தமிழ் என்றுஉரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்உன்னத தமிழ்

Read More