தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்காதீர்கள். விரும்பியதை எல்லாம் அடையும் சக்தி தியானத்தால் உண்டாகும்.
புதரில் பற்றிய தீ போல, தியானப் பயிற்சி கவலையைப் போக்கவல்ல நெருப்பு.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற முடியும்.
அறிவுதான் ராஜா மனம் அறிவுக்கு அடங்கி நடக்க வேண்டும். இந்நிலையை தியானத்தால் அடையலாம்.
நன்றி....

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982