வாழ்வியல்

வாழ்வியல் சம்பந்தமான செய்திகள்.

கவிதைகள்வாழ்வியல்

உலகின் முதல் மொழியான தமிழ் செம்மொழி என்று அறிவித்த நாள் – ஜூன் 6 | கவிஞர் இரா. இரவி!

உலக  மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும்  தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் ! உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழிஇலக்கண இலக்கியங்களின்

Read More
சமையல்வாழ்வியல்

கோடை சீசன் ஸ்பெஷல் மாம்பழம் வெண்ணெய் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – அன்பு தோழி

ஹலோ நண்பர்களே கோடை சீசன் ஸ்பெஷல் மாம்பழம் வெண்ணெய் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் இது மிகவும் சூப்பராக இருக்கிறது. [ytplayer id=1509] ANBU THOZHI

Read More
உறவுகள்வாழ்வியல்

“மலர்கள்” கவிஞர் மா.கணேஷ்

அழகாய்பூத்திடும்மலர்கள்..! ஆனந்தத்தைதந்திடும்மலர்கள்..! இனியமணமுடையமலர்கள்..! ஈடுல்லாநறுமணம்மலர்கள்..! உலகின்உன்னதம்மலர்கள்..! ஊடல்நீக்கிடும்மலர்கள்..! எழில்கொஞ்சிடும்மலர்கள்..! காதல்வளர்த்திடும்மலர்கள்..! கனிகள்தந்திடும்மலர்கள்..! கவலைகள்அகற்றிடும்மலர்கள்..! கவிஞர்களைகவர்ந்திடும்மலர்கள்..! கண்களுக்குவிருந்திடும்மலர்கள்..! குவலயத்தின்குளிர்ச்சிமலர்கள்..! பாரினில்பல்வகைமலர்கள்..! பார்த்தால்பரவசம் தரும்மலர்கள்..! பனித்துளியின்குடைகள்மலர்கள்..! இனிய வண்ணஇதழ்கள்மலர்கள்..! புன்னகைபுரிந்திடும்மலர்கள்..!

Read More
உறவுகள்வாழ்வியல்

மாறாத அன்பு ! கதை….

உப்புமாவை வெறுக்கும் கணவர்களுக்கு மத்தியில், மனைவி செய்யும் உப்புமாவை நேசிக்கும் கணவர் அவர். அதற்காகவே வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் உப்புமா செய்வார் மனைவி. இரும்பு வாணலியில்

Read More
உறவுகள்வாழ்வியல்

மாறாத அன்பு உறவுகள் தொடர்கதை

அந்த 80 வயது முதியவர், டாக்டரைப் பார்க்க வந்திருந்தார்; அவரை உட்காரச் சொன்ன நர்ஸ், “டாக்டர் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்; வெயிட் பண்ணுங்க!” என்றாள். நேரம் ஆக

Read More
கவிதைகள்வாழ்வியல்

அலைபாயுதே மனசு! கவிஞர் காரை வீரையா

(பருவ வயதுக்கு எந்தப் பாவம் தெரியாது. ஆனால் அதை வைத்து உண்மைக் காதலை அழிக்கக் கூடாது என்பதை எடுத்துக் கூறும் பாடல்.) பருவம் படுத்தும் பாடுஅய்யோ அய்யோ

Read More
கவிதைகள்வாழ்வியல்

அம்மா! கவிஞர் இரா. இரவி !

உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்தஉயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா ! உலக உறவுகளின் சிகரம் அம்மாஉலகம் போற்றிடும் உன்னத உறவு ! உயிரும் உடலும் தந்த

Read More
கவிதைகள்வாழ்வியல்

விண்ணுல தேவதையே…

வன்முறையானதுவானவில்லில்உந்தன் வண்ணம்கண்டு…! தோகை விரித்தாடியதுவண்ணமயில்கள்உந்தன் கார்முகில்கூந்தல் கண்டு….! காற்றுக்கிடையேகாரசாரம் உந்தன்மூச்சுக்காற்றாய்வருவதற்கு…! சத்தங்களுக்கிடையேநித்தம் சண்டைஉந்தன் செவிகளைசேர்வதற்கு….! இடித்துக் கொண்டுமுந்துகிறது இயற்கைஉந்தன் கண்களில்காட்சி பட….! வார்த்தைகளுக்கிடையேவம்பு சண்டை உந்தன்நாவில் வந்து

Read More
கவிதைகள்வாழ்வியல்

காதலுக்குப் பால் வார்க்கும் நாள்… கவிஞர் காரை வீரையா

அன்புதான் காதலுன்னு உனக்குத் தெரியாதா?அன்பான வார்த்தைக்குள்ளே காதல் ஊத்துசுரக்குதுன்னு உனக்குத் தெரியாதா? அன்பாலே அன்பாலே அந்த ஆண்டவனையேஆட்டி வைச்சு கூத்துப் பார்ப்பேன் உன்னோட கண்ணாலதான் (அன்புதான்) வானமே

Read More