சமூகம்செய்திகள்வாழ்வியல்

உலகமக்கள் அமைதிக்காக கடிதவழி போராடும் காரை வீரையா

இவர் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அரசு பணி புரிந்து ஓய்வு பெற்றவர் கடந்த 14 ஆண்டுகளாக உலக அமைதிக்காக கடித வழியாக போராடிக் கொண்டு வருகிறார்.

appa 1
கவிஞர் காரை வீரையா

உள்நாடு மற்றும் 29 வெளிநாடுகளின் தலைவர்களுக்கு 2006 ம் ஆண்டு முதல் இவர் எழுதிய புத்தகங்களின் அடிப்படையில் உலக அமைதிக்காக நான்கு பிரிவுகளில் “white peace” என்ற அமைப்பு துவங்கக்கோரும் போராட்டம்தான் இவரது இடைவிடாத முயற்சியாகும்.

இவரது இம்முயற்சிக்கு 10 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரபலமான தலைவர்கள் இவரது முயற்சியை பாராட்டி வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அக்கடிதங்களின் பட்டியலை பாருங்கள்.

IMG 20200724 115257


இந்த முதியவரின் இடைவிடாத முயற்சியை உலக அரங்கிற்கு கொண்டு சென்று பிரபலமாக்க உங்களுக்கு வழி தெரிந்தால் அதனை இவரது 6380891961 எண்ணிற்கு தெரிவியுங்கள். இதனை நண்பர்களுக்கு பகிருங்கள்.

நன்றி நன்றி.....
Www.Tamildeepam.com

What's your reaction?

Related Posts

3 Comments

  1. Sithik says:

    நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • Veeraiah S says:

      Sithik – அமைதியை தேடும் அன்பருக்கு மிக்க நன்றி.
      -காரை வீரையா

  2. மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *