வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !கவிஞர் இரா .இரவி உயிர் காப்பான் தோழன் உண்மைஉயிர் கொடுத்தும் காப்பான் நண்பன் அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்...
ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள் ! தேன்...
வாழ்க்கைக் குறிப்பு ! பிறந்த நாள் : 12-11-1963 அப்பா : வீ. இராமகிருஷ்ணன் அம்மா : இரா. சரோஜினி மனைவி : ஜெயச்சித்ரா மகன்கள் : பிரபாகரன்,...
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில் வசித்தால் !வீட்டில்...
திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை ஆற்றலும் அறிவும்...
மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி ! நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை ! ஏழ்மையில் பிறந்து வளர்ந்த...
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும் நான் மட்டுமல்ல எல்லா ஆண்கள் மட்டுமல்ல எல்லாப் பெண்களும் வியந்துப் போகிறார்கள் இவ்வளவு அழகா ? என்று ! உனக்கானக் காத்திருப்பு சுகம்தான் வழி மேல் விழி வைத்து...
சுதந்திர வேர்களைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! விழுது விட்ட பெரிய ஆலமரங்களைவிழாமல் காப்பது அதன் வேர்களே ! இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்ததுஇன்னுயிர் ஈந்து வழங்கிய...
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத நன்றி சொல்லும்...
ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கைஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கைஉங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்சிறந்த மனிதன்...