கவிஞர் இரா.இரவி

கவிதைகள்வாழ்வியல்

தொ(ல்)லைகாட்சிப்பெட்டி ! கவிஞர் இரா.இரவி.

பணக்காரர்களிடம் மட்டும்இருந்தது அன்று.ஏழைகளிடம் குடிசையிலும்இருக்கின்றது இன்றுநடுத்தர குடும்பத்திலோசொந்தமாக வாங்கியது ஒன்றுஅரசாங்கம் தந்து ஒன்றுபிரித்துக் கொண்டனர்.பெரியவர்கள் பார்க்க ஒன்றுசிறியவர்கள் பார்க்க ஒன்றுவக்கிரம் வளர்க்கும் தொடருக்குஅடிமையானது ஒரு கூட்டம்.பாலுணர்வை ஊட்டும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

சுயதரிசனம் – கவிஞர் இரா.இரவி

உங்களைப்  பற்றிய எண்ணம் எப்போதும்உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் ! தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன்தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் ! பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள்பலம் பெற

Read More