பாரதி

கவிதைகள்வாழ்வியல்

என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்துவந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்தபுவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

பாரதி தீ ! கவிஞர் இரா. இரவி !

பாரதி நீ தான் நம்மை ஆண்டபரங்கியரின் கொட்டத்தைப் பாட்டுத் தீயால் அடக்கியவன்!முண்டாசு கட்டிய மகாகவி பாரதிமூட நம்பிக்கைகளை எரித்த பாட்டுத் தீ!பாடிய படியே வாழ்ந்து காட்டியவன்பேச்சுக்கும் செயலுக்கும்

Read More