ரவி

கவிதைகள்வாழ்வியல்

உலகுக்கு உணவு தரும் உழவர்கள் !கவிஞர் இரா .இரவி !

உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள் உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள் வெயில் என்றும் மழை எனறும் பாராது வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர் மனிதர்களின்

Read More
கவிதைகள்வாழ்வியல்

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் ! கவிஞர் இரா .இரவி !

காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்எண்ணெய் வளம்

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

உலக தந்தையர் தினம் !

அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

உணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக ரத்த தான தினம் ! குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !

உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று

Read More