தோல்வி இல்லை! கவிஞர் இரா. இரவி. மதுரை.
விரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும்
Read Moreவிரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும்
Read Moreஅகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக்
Read Moreசுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் ! புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா! அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா ! வேறு இல்லை இணையான
Read Moreமீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப் பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா !
Read Moreஅறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள்
Read More