Friday

கவிதைகள்வாழ்வியல்

உலக பூமி தினம்

உமிழ்ந்தாலும்உதைத்தாலும்உள்ளம் கனிந்துஉங்களை சுமப்பேன்பூமி…. மரங்கள்யெல்லாம்தவம் புரிந்திடும்தாய்மடியாய் என் மீதுபூமி… மலைகளும் பீடபூமிகளும்எனக்கோர்மகுடமானதுபூமி… தோண்டினாலும்தொய்வடையாதுதோள்கொடுத்துகாத்திடுவேன் தோழனாய்பூமி…. பிளவு படுத்திபார்த்தாலும்பிணக்கு இல்லைஎனக்கோர் கருணைஉள்ளம்பூமி… கணங்களன்றுகானகங்களைதாங்கினேன்பூமி… எல்லையில்லா கடலும்எனக்குள் அடக்கம்பூமி… மனம்

Read More