kavithaigal

உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

சதை விற்பதும் சாதரணம் இல்லை.. சூர்யா ரெங்கசாமி

பருவந்தொட்ட நாள் தொட்டு படிக்கவும் , நடிக்கவும் பழகி கொண்டோம் . பாவாடை கட்டும் போதும் தடம் பதிய கூடாது, பத்து பேரு பார்க்கையில் பதிய நடக்க

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கல் எறிந்தால் ஓடும் நாய்கொட்டும் தேனீதேனீயாய் இரு ! நல்லவரா ? கெட்டவரா ?புரிந்து கொள்ள முடியவில்லைசிலரை ! மீட்டாமல்தராது இசைவீணை ! இதழில் வைத்து காற்று

Read More
கவிதைகள்வாழ்வியல்

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா.இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா

பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

நிலா ! – கவிஞர் இரா. இரவி

மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப்  பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா !

Read More
கவிதைகள்வாழ்வியல்

எழுத்து ! – கவிஞர் இரா. இரவி

அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத  உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள்

Read More