உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தைகுழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை அன்னையைக் கூட
Read Moreஉன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தைகுழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை அன்னையைக் கூட
Read More‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி ! இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறுஎல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி ! தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்குதாகம் தணிக்க இளநீர்
Read Moreசேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி ! வரவுக்கு மேலே செலவுகள் செய்யாதே !வாடி நின்று வருத்தம் கொள்ளாதே ! வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப்
Read Moreஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! எண்ணிலடங்காதவைஎண்ணம் கவர்ந்தவைமலர்கள் ! மதித்து ரசிப்பவர்களுக்குமகிழ்வைப் போதிக்கும்மலர்கள் ! கோபம் கொள்வதில்லைஊடல் கொள்வதில்லைமலர்கள் ! வரவேற்கின்றனவண்டுகளைமலர்கள்
Read Moreகாதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள்
Read Moreகோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்
Read Moreசிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு !
Read More