poetry

கவிதைகள்வாழ்வியல்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்! கவிஞர் இரா. இரவி!

மொகஞ்சதாரோ  அரப்பா  நாகரிகத்திற்கும்முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் ! உலகின் எந்த  மூலையில் தேடினாலும்உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே ! மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிமுதல் மனிதன்

Read More
கவிதைகள்

தோல்வி இல்லை! கவிஞர் இரா. இரவி. மதுரை.

விரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

புத்தகம்! கவிஞர் இரா. இரவி!

அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி!

சுட்டபோதும் சுவை தந்தது சோளக்கதிர் ! புறம் முள்ளாக அகம் இனிக்கும் சுளையாக பலா! அருகே முள் ஆனாலும் மகிழ்ச்சி ரோசா ! வேறு இல்லை இணையான

Read More