குறும்பா ஹைக்கூ. பொய் மட்டுமே மூலதனம்அமோக வருமானம்அரசியல் தொட்டில் முதல் சுடுகாடு வரைதொடரும் கொடிய நோய்லஞ்சம் வறுமை ஒழியவில்லைவளங்கள் இருந்தும்கருப்புப்பணம் ஏழை மேலும்ஏழையானது போதும்விரைவில் வேண்டும்மாற்றம் பிரதமரால் அன்றுகோடீஸ்வரர்களால் இன்றுமந்திரி...
குறும்பா ஹைக்கூ ஆசையே அழிவு என்றவன்அரண்மனை துறந்து வந்தான்புத்தன் ! அறியலாம் மெய் பொய்ஆர்ப்பரிக்கும் பொய்அடக்கமாக மெய் ! உண்மை இல்லைதேய்வதும் வளர்வதும்நிலவு ! இல்லைகிழக்கும் மேற்கும்சூரியனுக்கு ! நோயை...
குறும்பா ஹைக்கூ வாழ்வாங்கு வாழ்கிறார்வளமான பாடல்களில்கவியரசர் ! முற்பாதி பகுத்தறிவுபிற்பாதி ஆன்மிகம்இரண்டும் அறிந்தவர் ! பாடாத பொருள் இல்லைபொருளின்றிப் பாடவில்லைகவியரசர் ! முன்னேற்ற விதையானதுமுத்தான பாடல்கள்முத்தையாவின் சொத்தானது ! வானம்...
குறும்பா ஹைக்கூ பெற்ற பிள்ளை மட்டுமல்லதத்துப் பிள்ளையும் தரும்கண்ணீர் ! மாதா பிதா குருமூன்றிலும் மேலானவன்நல்ல நண்பன் ! ஆற்றலின் புதையல்கள்அறிவின் விதைகள்இளைஞர்கள் ! எண்ணம் உயர்ந்தால்செயல் சிறக்கும்வாழ்க்கை இனிக்கும்...
குறும்பா ஹைக்கூ விழித்தவிதைவிருட்சம் தூங்கியவிதைகுப்பை மிகவும் ஒல்லிபெயர்குண்டுமலை பார்த்தீனியமாகப்பெருகியதுஊழல் விலைவாசி குறையுமா ?விடியல் விளையுமா ?ஏக்கத்தில் ஏழைகள் இங்கிலாந்துக்காரனின்இனிய சுவடுகள்கல் கட்டிடங்கள் அங்கிகரிக்கப்பட்டசூதாட்டம்பங்குச்சந்தை துன்ப இருள்அகற்றும் விளக்குதிருக்குறள் அறநெறிப்படுத்திஅன்பைப் போதிக்கும்ஆத்திச்சூடி...
குறும்பா ஹைக்கூ ரசிப்பதில்லைபசித்தவன்நிலவை ! மனிதன் கொலைமாட்டின் பெயரால்திரும்பியது கற்காலம் ! கட்டாயப்படுத்துகையில்கசக்கிறதுஇந்தி ! ஆங்கிலம் அறிந்தவன்அறிவாளி என்பதுஅறிவீனம் ! தலைவர்களை மட்டுமல்லதலைவர்களின் சிலை காப்பதிலும்தலைவலி காவலர்களுக்கு ! வெள்ளையரை...
குறும்பா பழமொன்ரியு மண் குதிரையை நம்பிஆற்றில் இறங்கலாம்ஆற்றிலும் மண்தான் ! வைக்க முடியாதுதேங்காய்குருவி தலையில் ! செந்தமிழும் நாப்பழக்கம்தமிங்கிலம் பரவுதலும்நாப்பழக்கம் ! மருமகள் உடைத்தால்பொன்குடம் தவறுபொன்குடம் உடையுமா ? ஆயிரம்...
குறும்பா ஹைக்கூ மழையில் நனைந்தும்வண்ணம் மாறவில்லைவண்ணத்துப்பூச்சி ! தீயால் சுட்டபோதும்வண்ணம் மாறவில்லைவெண்சங்கு ! திக்காயம் பட்டபோதும்நல்கியது இனிய இசைபுல்லாங்குழல் ! பயணத்தில்வரிசை மாறவில்லைஎறும்பு ! சுமையைசுமையாகக் கருதவில்லைநண்டு ! பசித்தபோதும்உண்ணவில்லை...
குறும்பா ஹைக்கூ பறிக்குது மனம்நீல வானம்நிலா வானம் ! பெறுவது அவலம் அன்றுதிருவிழா இன்றுகடன் மேளா ? லஞ்சம் தவிர்நெஞ்சம் நிமிர்வாசகத்திற்குக் கீழ் லஞ்சம் ! ஆறடி கூடபுதைக்கப்பட்டவனுக்கேஎரிக்கப்பட்டவனுக்கு ?...
குறும்பா ஹைக்கூ கடை மூடியதால்குடி மகன்கள் வருத்தம்காந்தி ஜெயந்தி அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்ஞாயிறன்று வந்ததால்காந்தி ஜெயந்தி தேர்வு எழுதியதில்ஆள் மாறாட்டம்கல்வி அமைச்சர் ? காயம் இல்லைமரத்தில் இருந்து விழுந்தும்இலை அரசியல்வாதிகளின்கேலிக்...