என்றும் என் இதயத்தில் நீ! கவிஞர் இரா. இரவி
முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும் பசுமையான
Read More