tamilpoem

கவிதைகள்வாழ்வியல்

மரப்பாச்சி ! கவிஞர் இரா .இரவி…

தரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி

Read More
கவிதைகள்வாழ்வியல்

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா.இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

தொ(ல்)லைக்காட்சி ! கவிஞர் இரா .இரவி

துண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி

Read More
கவிதைகள்வாழ்வியல்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்! கவிஞர் இரா. இரவி!

மொகஞ்சதாரோ  அரப்பா  நாகரிகத்திற்கும்முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் ! உலகின் எந்த  மூலையில் தேடினாலும்உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே ! மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிமுதல் மனிதன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா

பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

நிலா ! – கவிஞர் இரா. இரவி

மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப்  பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா !

Read More
கவிதைகள்வாழ்வியல்

எழுத்து ! – கவிஞர் இரா. இரவி

அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத  உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள்

Read More