உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று இன்றி உயிர்கள்...
உலக புத்தக தினம் 23.4.2021 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாகவாழ வைப்பதுபுத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்குவித்திட்டதுபுத்தகம் ! பண்பாடு வளர்த்துபண்பைப் போதிப்பதுபுத்தகம் ! அறிவியல் அறிவைஅகிலம் பரப்பியதுபுத்தகம்...
நீ இல்லாத உலகம்வெறுமையானதுபெண்ணே! உணர்ந்திடுபேராசை பெருநட்டம்பெண்ணே! இந்த உலகம்இனிமையானதுஉன்னால் பெண்ணே! பெரிதல்ல பணம்பெரிது குணம்பெண்ணே! புரியாத புதிர்புரிந்தால் அமுதம்பெண்ணே! பலவீனமானவள் அல்லபலமானவள் நீபெண்ணே! வாய்ப்பு வழங்கினால்வையகம் ஆள்வாய்பெண்ணே! நினைத்ததை முடிக்கும்ஆற்றல்...