இறைவர் திருப்பெயர்: இறவாதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: மார்க்கண்டேயர், சுவேதன்.
தல வரலாறு
இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி, காஞ்சி நகர் வந்து பெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது வரலாறு.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் – இறவாத்தானம், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெருக்கோடியில் உள்ளது
நன்றி ஆதியா

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982