பாரியன்பன் நாகராஜன் – கவிதைகள்!
நாம் சந்தித்துக் கொண்ட முதல் சந்திப்பில் நீ நீயாகவும் நான் நானாகவும் இருந்தோம்.நமது அடுத்த சந்திப்பில் தான் சில மாற்றங்கள் நிகழ்ந்தது.பிரிதொரு சந்திப்பில் பெரியதொரு மாற்றங்கள் நிகழ்ந்தது நமக்குள்.இறப்பிற்கு முன் நிகழும் சந்திப்பே நமது இறுதி சந்திப்பாகும்.அது எப்போதும்
Read More