வாழ்வியல்

வாழ்வியல் சம்பந்தமான செய்திகள்.

கவிதைகள்வாழ்வியல்

கற்க கசடற! கவிஞர் இரா. இரவி.

கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார்குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டுசீராகவே கல்விதனை கற்றுவிட்டால் ! மேன்மக்கள் என்ற மரியாதை கற்றோருக்குமேதினியில் என்றும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

சட்டம் எல்லோருக்கும் சமம்! கவிஞர் காரை வீரையா.

(கடவுள் தப்பு செய்தால்கூட வருந்திய ஆகணும் என்பதை உணர்த்தும் பாடல். ) பிறந்தாலும் பூமியிலேபேர் சொல்லப் பிறக்க வேண்டும் இறந்தாலும் இவன்போல்இனியொருவன் வருவானா என்றுபிறர் சொல்ல வேண்டும்.

Read More
கவிதைகள்வாழ்வியல்

என்றும் என் இதயத்தில் நீ! கவிஞர் இரா. இரவி

முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்! நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லைநினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்! பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்பதிந்து இருக்கும் பசுமையான

Read More
கவிதைகள்வாழ்வியல்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்! கவிஞர் இரா. இரவி!

மொகஞ்சதாரோ  அரப்பா  நாகரிகத்திற்கும்முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் ! உலகின் எந்த  மூலையில் தேடினாலும்உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே ! மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழிமுதல் மனிதன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

தினம் பத்து (02/06/2020)

1️⃣ தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி. 2️⃣ விவசாயம் பற்றியது – பானு பிரதாப் சிங் கமிட்டி. 3️⃣ ஹோமியோபதியின்

Read More
கவிதைகள்வாழ்வியல்

என்னவளே ! – கவிஞர் மா.கணேஷ்

உன் கார்முகில் கூந்தல் இருட்டில் சிக்கி தவித்தேன்…! உன் சுடர்ஔி இருகண்களின் வெளிச்சத்தில் கரைசேர்ந்தேன்..! உன் நெற்றி பொட்டுவாய் ஒட்டிக்கொள்ளவேநெஞ்சம்  நினைத்தேன்…! என் நெற்றியோடு நெற்றியாய் நீ

Read More
கவிதைகள்வாழ்வியல்

உண்மைக்கு உயிர் வருமா ? கவிஞர் காரை வீரையா

பொய் பொய்குதூகலத்திலும் பொய்குரூர புத்தியிலும் பொய்பொய் எவ்வளவு மலிவான பொருள் எல்லாப் பொருட்களுக்கும் தரச்சான்று முத்திரை ஏன்?போலிகள் பொய் நாட்டியம் ஆடுவதால்கி.மு.வுக்கு முன்னும்கி.பி.வுக்கு பின்னும்பொய் சொகுசுஊஞ்சலில் ஆடிக்

Read More
ஆரோக்கியம்வாழ்வியல்

இயற்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்

1️⃣ குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. 2️⃣ பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.அமைதி தராத

Read More
கவிதைகள்

தோல்வி இல்லை! கவிஞர் இரா. இரவி. மதுரை.

விரக்தி வேண்டாம் விரட்டி விடுகவலை வேண்டாம் களைந்து விடுதுக்கம் வேண்டாம் துரத்தி விடுதுயரம் வேண்டாம் துறந்து விடுமகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இருஇன்பம் வேண்டும் இன்முகமாய் இருபுன்னகை வேண்டும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

📚 உலக புத்தக தினம் 📚

நூலகங்களுக்கு சென்றிடுவோம்நூல்கள் பல கற்றிடுவோம்..! அழகிய மனைகள் கட்டிடுவோம்ஆங்கோர் புத்தக அறை அமைத்திடுவோம்..! புத்தகங்கள் பல படித்திடுவோம்புதுமைகள் பல படைத்திடுவோம்..! காலம்பாராது நூல்களுடன் கழித்திடுவோம்காவியங்கள் பல இங்கு

Read More