பொழுது விடிந்தது.
பொழுது விடிந்தது..
பொற்கோழி கூவியது..
விழிகள் விழித்தது..
விடியலை பார்த்தது…
எதிர் வீட்டு பாவையே
கோலம்மிடும் கண்ணம்மா..
என் மனதை தினம் திருடுவது உன் எண்ணம்மா…
நன்றி
கவிஞர் மா.கணேஷ்

பொழுது விடிந்தது.
பொழுது விடிந்தது..
பொற்கோழி கூவியது..
விழிகள் விழித்தது..
விடியலை பார்த்தது…
எதிர் வீட்டு பாவையே
கோலம்மிடும் கண்ணம்மா..
என் மனதை தினம் திருடுவது உன் எண்ணம்மா…
நன்றி
கவிஞர் மா.கணேஷ்