அனுமன் ஜெயந்தி அன்று நாம் விரதம் இருந்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறும். துன்பம் விலகும். இன்பம் கிட்டும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள்...
தன்னை அறியசெய்திடும்தனிமை..! தன்முனைப்பைநீக்கிடும்தனிமை..! தவம் புரியசெய்திடும்தனிமை..! தத்துவங்கள்தந்திடும்தனிமை..! கவிஞர்களைஉருவாக்கிடும்தனிமை..! கவிதைகள்பிறந்திடும்தனிமை..! காலத்தைகாட்டிடும்தனிமை..! இசையதுதோன்றிடும்தனிமை..! இனிமையாய்இனித்திடும்தனிமை..! இன்னலாய்இருப்தல்லதனிமை..! இனிமைமனம்தந்திடும்தனிமை..! ஞானஔிதோன்றிடும்தனிமை..! ஞானத்தைதந்திடும்தனிமை..! இருள் மனம்அகற்றிடும்தனிமை..! அறிவு ஔிபிறந்திடும்தனிமை..! மெய்ஞானம்தந்திடும்தனிமை..! விஞ்ஞானம்வளர்த்திடும்தனிமை..! அஞ்ஞானம்அகற்றிடும்தனிமை..!...
மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப் பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா ! கிராமத்தின் தெரு...
(அடுக்கடுக்காக படித்தால் உலகத்தில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று தம்பிமார்களுக்கு அறிவுறுத்தும் பாடல். ) ஆளுக்கொரு வேலையுண்டு தம்பிஅடுக்கடுக்காக நீ படிச்சா இந்தஅவனியிலே உனக்குண்டு பெரிய வேலைதுடுக்குத்தனமா துள்ளித் திரியவேணும்...
அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள் மூலப் பொருள்எழுத்து...
ஆம்பிளைக்கு அரும்பு மீசை அழகம்மா அதுக்கு ஒரு காவியமே இருக்கும்மாஓடுற பாம்ப ஒரு கையாலே பிடிச்சு வீரம் காட்டினால் போதுமா?நல்ல மனசு பிள்ளைக்குணமும் வேண்டுமே – கூடவேகள்ளம் கபடம் இல்லாத உள்ளமும்...
1️⃣ தமிழ்நாட்டின் முதல் பேசும் படம் – காளிதாஸ்(1931). 2️⃣ மூன்றடுக்கு பஞ்சாயத்து பற்றியது – பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி. 3️⃣ பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித். 4️⃣...
1️⃣ உலா இலக்கியத்தின் முதல் நூல் – திருக்கயிலாய ஞான உலா. 2️⃣ இரண்டடுக்கு பஞ்சாயத்து பற்றியது – அசோக் மேத்தா கமிட்டி. 3️⃣ ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைப்பெற்ற...
தத்துவ கதைகள் பல சொல்லிடுவார்தாத்தா எங்கள் தாத்தா.. பாட்டி வைத்தியம் செய்து காத்திடுவார்பாட்டி எங்கள் பாட்டி.. தன்னலம் பாரது உழைத்திடுவார்தந்தை எங்கள் தந்தை.. அன்பாய் அனைவரையும் வளர்த்திடுவார்அம்மா எங்கள் அம்மா.....
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு : 1 டம்ளர்சர்க்கரை கால் : 1/2 டம்ளர்சமையல் எண்ணெய் : 1/4 டம்ளர்தண்ணீர் அல்லது பால் : 1/2 டம்ளர் பேக்கிங் பவுடர்...