கவிஞர் இரா.இரவி

கவிதைகள்வாழ்வியல்

இரட்டையர். கவிஞர் இரா.இரவி.

இரட்டையர். கவிஞர் இரா.இரவி. அச்சு அசலாக இருவரும் இருப்பதால்அனைவருக்குமே குழப்பம் வருவது இயல்பு! எங்களை வளர்த்து எடுக்கும் முன்எங்கள் அன்னை படும்பாடு அரும்பாடு! மூத்தவர் இளையவர் வேறுபாடு

Read More
கவிதைகள்

புத்தரின் புன்னகை.கவிஞர் இரா.இரவி

புத்தரின் புன்னகை.கவிஞர் இரா.இரவி புத்தரின் புன்னகை வெளியே தெரிவதில்லைபோதித்த போதனை பின்பற்றாத மக்கள் ! ஆசையே அழிவிற்கு காரணம் என்றேன்ஆசை பிடித்து அலைகின்றனர் பக்தர்கள் ! பெரிய

Read More
கவிதைகள்சமூகம்செய்திகள்டிரெண்டிங்நம்மஊர்

மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி !

மதுரை என்றால் இனிக்கும் தமிழ்! கவிஞர் இரா.இரவி ! மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானதுமாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்காரணம் கன்னித்தமிழை அழகாக

Read More
கவிதைகள்

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை!கவிஞர் இரா.இரவி!    

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து

Read More
கவிதைகள்மற்றவைகள்வாழ்வியல்

ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.

ஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி

தீக்காயம் பட்ட போதும்வருந்தவில்லைபுல்லாங்குழல் காற்றை இசையாக்கும்வித்தகக் கருவிபுல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும்காற்றுத் தீண்டும் வரைபுல்லாங்குழல் உருவில் சிறியதுஉணர்வில் பெரியதுபுல்லாங்குழல் காட்டில் விளைந்துகாதோடு உறவாடும்புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும்இசை நல்கும்புல்லாங்குழல் இதழ்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின்

Read More
கவிதைகள்வாழ்வியல்

தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்!கவிஞர் இரா.இரவி !

இந்த உலகிற்கு நீ வர காரணமானவள்இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் ! தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள்தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் !  .பாசத்தோடு வளர்த்த

Read More
கவிதைகள்வாழ்வியல்

என்றும் வாழ்வார் வ.உ.சி. கவிஞர் இரா.இரவி.

உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர்  !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு புகழ் பல சேர்த்தவர் ! பள்ளிப்படிப்பை புனிதசேவியர் கால்டுவேலில் பயின்றவர் !கல்லூரிப்படிப்பு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் முடித்தவர்! சட்டப்படிப்பை

Read More