கவிதைகள்

கவிதைகள்வாழ்வியல்

சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி

முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும்முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் ! பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் !பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும் வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் !வஞ்சியர் திருமணம்

Read More
கவிதைகள்வாழ்வியல்

பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்தகவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர்பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களைபாடலில் புகுத்தி

Read More
கவிதைகள்வாழ்வியல்

உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி !

உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி ! உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான்உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன் ! என்னையே நான் விரும்புகின்றேன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம் ! வானைத் தொடும்ஆனால் தொடாதுகோபுரம்

Read More
கவிதைகள்வாழ்வியல்

சிறுமை கண்டு பொங்குவாய் ! கவிஞர் இரா. இரவி

சிறுமை கண்டு பொங்குவாய் ! அநீதி எந்த வடிவில் வந்தாலும்அதனைத் தட்டிக் கேட்க தயங்காதே! சக மனிதன் துன்புறுத்தப்பட்டால்சகோதரனாக நினைத்து ஏன் என்று கேள்! நியாயவிலைக் கடையில்

Read More
கவிதைகள்வாழ்வியல்

பணம் ! கவிஞர் இரா .இரவி !

நல்லவனையும் கெட்டவனாக்கும் !நல்லவர்களே கவனம் ! கெட்டவனை கொடூரனாக்கும்கெட்டவனே கவனம் ! அளவற்ற ஆசை பிறக்கும் !அறிவையும் இழக்க வைக்கும் ! நாயிடம் இருந்தாலும் மதிப்பார்கள் !நாயினும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

திருக்குறள் -இல் ஆளுமைத் திறன் ! கவிஞர் இரா .இரவி ! கட்டுரை…

திருக்குறள் உலக இலக்கியங்களில் தலைசிறந்த இலக்கியம் என்று உலக அறிஞர்கள் பலர் எழுதி உள்ளனர். திருக்குறளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சொற்களைப் பயன்படுத்தாமலே தமிழுக்கும், தமிழருக்கும்,

Read More
கவிதைகள்வாழ்வியல்

என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்துவந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்தபுவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

மகாகவி பாரதி கண்ட விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

அடையும் முன்பே அடிந்து விட்டோம் என்று !அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி ! இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி !ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான்

Read More
கவிதைகள்வாழ்வியல்

மகாகவி பாரதி ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

விவேக வரிகளால்வீரம் விதைத்தவன்மகாகவி பாரதி மூடநம்பிக்கைகளின் எதிரிதன்னம்பிக்கையின் நண்பன்மகாகவி பாரதி வேறுபாடு இல்லைஎழுத்திற்கும் செயலுக்கும்மகாகவி பாரதி யுகம் கடந்து வாழும்யுக கவிஞன்மகாகவி பாரதி துணிவின் முகவரிஅன்பின் அடையாளம்மகாகவி

Read More