அப்பா மகள் அன்பு சிறுகதை (Father daughter love short story)!
அப்பா மீது அன்பு கொண்ட அனைவருக்கும் இது சமர்ப்பணம் நன்றி ஆதியா
Read Moreஅப்பா மீது அன்பு கொண்ட அனைவருக்கும் இது சமர்ப்பணம் நன்றி ஆதியா
Read Moreபேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டுஉரைக்காத
Read Moreபெண் இல்லையேல்நீயுமில்லைநானுமில்லைஊருமில்லைஉலகுமில்லைபெண் பிறந்தால்பேதலிப்பதில்நியாயமில்லைபெண் என்ன?ஆண் என்ன?பெண்ணேஇல்லாதஉலகத்தில்வாழமுடியுமா?உங்களால்…எல்லோருமேஆண் பெற்றால்எவர்தான்பெண்பெறுவதுஆணைப்பெற்றதால்அவதிப்பட்டவர்கோடிபெண்ணைப்பெற்றதால்பெருமையுற்றவர்கோடிமணமானதும்மறப்பவன் ஆண்!மணமானாலும்மறக்காதவள்பெண்!ஓருபோதும்வருந்தாதேபெண்ணிற்கு. நன்றி கவிஞர் இரா.இரவி
Read Moreஉயிரினங்களின் முதல் மொழியேஒப்பற்ற அம்மா நீயேஉலகிற்கு அறிமுகம் செய்தாய்உலகம் போற்றும் உறவு தாய்உறவுகள் ஆயிரம் உண்டுஉயர்ந்த அன்னைக்கு இணை ஏது?பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்எட்டி உதைத்தாலும் சிரித்தாய்எண்ணி எண்ணிப்
Read Moreஉறவுகளில் உன்னதமானவள் மகள்உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள் மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள்மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள் கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள்கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள் பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள்பாசத்தில் ஈடு
Read Moreமலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே
Read Moreபார்வைகளால் எப்போதும் தருகிறாள் பரவசம்பாவை கவர்ந்தாள் உள்ளம் இல்லை என்வசம் ! பார்வைகளின் வழியே பாய்ச்சுகிறாள் மின்சாரம்புத்துணர்வு பெறுகின்றது எந்தன் எண்ணம் ! அசந்தா ஓவியம் உயிர்
Read Moreசித்திரம் போன்ற அவள் பேசினாள்சித்திரம் பேசுதடி பாடல் வந்தது ! சித்திரமும் பேசும் உற்று கவனித்தால்சித்திரம் வரைந்தவரின் உணர்வினைக் கூறும் ! கருத்து எதுவும் எழுதாத சித்திரம்
Read Moreபார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !உன்னை வழியனுப்பும்உன் அம்மா பார்த்துப் போமா !என்கிறார்கள் !சாலையில் கடந்தும் செல்லும் நீஎன்னை பார்த்துவிட்டுத்தான்செல்கிறாய் ! பார்த்து விட்டனர்
Read Moreகாதல் !மூன்றெழுத்து உணர்வுமூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !கர்வம் கொள்ள வைக்கும் !கனவுகளை வளர்க்கும் !உடல் இங்கும் எண்ணம் அங்கும் !அடிக்கடி அலைபாயும் !அழகு கொஞ்சம் கூடும் !
Read More