deepam

உறவுகள்கவிதைகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .

Read More
உலகம்கவிதைகள்சமூகம்

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .

பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி . இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

Read More
கவிதைகள்

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்

Read More
கவிதைகள்

பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி !

சிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு ! 

Read More
கவிதைகள்வாழ்வியல்

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !
கவிஞர் இரா .இரவி !

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை!கவிஞர் இரா.இரவி!    

வராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து

Read More
உலகம்கவிதைகள்செய்திகள்

பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் ! கவிஞர் இரா. இரவி!

பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !கவிஞர் இரா. இரவி! கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்றுகாமராசரை அன்று சிலர் சொன்னதுண்டு ! பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்பெருமளவு

Read More
உலகம்கவிதைகள்டிரெண்டிங்

அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த
அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !

அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தஅருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம்வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் ! மாடு

Read More
உலகம்கவிதைகள்சமூகம்வாழ்வியல்

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி ! பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் ! மனிதன் மனிதனாக வாழ்ந்திட

Read More
உலகம்கவிதைகள்சமூகம்

வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி ! vendam pen thisu kolai Er Ravi !

காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை ! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !கொன்ற உயிரைத் திரும்பத் தர

Read More