காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி !
காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள்
Read Moreகாதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள்
Read Moreமலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் !ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே உண்மைக் காதல்
Read Moreகோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட
Read Moreபேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டுஉரைக்காத
Read Moreசித்திரம் போன்ற அவள் பேசினாள்சித்திரம் பேசுதடி பாடல் வந்தது ! சித்திரமும் பேசும் உற்று கவனித்தால்சித்திரம் வரைந்தவரின் உணர்வினைக் கூறும் ! கருத்து எதுவும் எழுதாத சித்திரம்
Read Moreகுடையின்றி நின்று இருந்தபோதுகுடையோடு வந்தால் என்னவள் ! வருக என்று கண் அசைத்தாள்விழாக்கோலமானது மழைக்காலம் ! இருவரையும் இணைத்து ரசித்தது மழைஇனிதே பேசிக்கொண்டே பயணம் ! நெற்பயிர்
Read Moreகாதல் ! கவிஞர் இரா .இரவி . நெடிலில் தொடங்கிமெய்யில் முடியும்சொல் மட்டுமல்ல !நெடிய உறவாகத் தொடர்ந்துமெய்யான அன்பை பொழிவது !இன்பங்கள் எத்தனையோஇவ்வுலகில் இருந்தாலும்இனிமையான காதல் இன்பத்திற்குஇணை
Read Moreபார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !உன்னை வழியனுப்பும்உன் அம்மா பார்த்துப் போமா !என்கிறார்கள் !சாலையில் கடந்தும் செல்லும் நீஎன்னை பார்த்துவிட்டுத்தான்செல்கிறாய் ! பார்த்து விட்டனர்
Read Moreகாதல் !மூன்றெழுத்து உணர்வுமூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !கர்வம் கொள்ள வைக்கும் !கனவுகளை வளர்க்கும் !உடல் இங்கும் எண்ணம் அங்கும் !அடிக்கடி அலைபாயும் !அழகு கொஞ்சம் கூடும் !
Read Moreஉன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு
Read More