kavithai

உறவுகள்கவிதைகள்காதல்

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம் ! கவிஞர் இரா. இரவி.

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி. மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப் பிள்ளையை

Read More
உறவுகள்உலகம்கவிதைகள்

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத

Read More
கவிதைகள்

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும்

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அகிலம் போற்றும்அறுவடைத் திருநாள்பொங்கல் ! இயற்கையை மதிக்கும்இனிய நன்னாள்பொங்கல் ! தமிழரின் வீரத்தைதரணிக்கு பறைசாற்றும்பொங்கல் ! உலகத்தமிழரைஒருங்கிணைக்கும் நாள்பொங்கல்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கொரோனா விழிப்புணர்வு கவிதை ( தனித்திரு..! விழித்திரு..! வீட்டில் இரு..! )

கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! (

Read More
கவிதைகள்வாழ்வியல்

காதல் வரிகள்

சந்திரனை கண்ட அல்லியேநித்தம் உந்தன் பெயரைசொல்லியேஎந்தன்பொழுதும் விடிகிறதே.. உந்தன் கண்ணாடி கன்னங்களின்முன்னாடி எந்தன் முகம் தெரிகிறதே.. ( காதல் ) உன் கொழுசு ஔி சத்தம் கேட்டிடவேஎன்

Read More
கவிதைகள்

ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை ! 
கவிஞர் இரா .இரவி

ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கைஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கைஉங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்உடன் யோசிக்காமல் நான் என்று

Read More
கவிதைகள்

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில்

Read More
கவிதைகள்

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி.

உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா

Read More
கவிதைகள்சமூகம்நம்மஊர்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஏழைகளின் மலர்பணக்காரர்கள் மலரானதுமல்லிகை ! இன்றைய மனிதர்கள்சத்து இன்றிஇல்லை பழைய கஞ்சி ! தனியாகப் பேசுகின்றனர்இல்லத்தரசிகள்தொடர்களின் பாதிப்பு !

Read More