அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .
Read Moreஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .
Read Moreபேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி . இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !
Read Moreகோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்
Read Moreசிக்கி முக்கி கற்களை உரசினால்தான் தீ வரும் !கள்ளி அவள் கண்களால் பார்த்தாலே தீ வரும் ! இமைகள் கூட இமைக்க மறக்கின்றனஅவளைக் கண்டால் ! அவள் விழிகளிலிருந்து வரும் விசைகளால் ஆட்டம் காண்கிறது மனசு !
Read Moreவ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு
Read Moreவராது வந்த கோடைமழையை எல்லோரும்வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது! ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் ! தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்தாவி வந்து பிடித்து
Read Moreஅப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு
Read Moreபெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !கவிஞர் இரா. இரவி! கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்றுகாமராசரை அன்று சிலர் சொன்னதுண்டு ! பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்பெருமளவு
Read Moreஅறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தஅருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம்வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் ! மாடு
Read Moreயானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு . உள்ளத்தில் இருப்பதே சிறப்பு.
Read More