kavithaitamil

கவிதைகள்வாழ்வியல்

என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்துவந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் ! கவியரசர் என்பதனால் அவன் சந்தித்தபுவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் ! சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா.இரவி

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

நிலா ! – கவிஞர் இரா. இரவி

மீன் கடித்தும்சிதையவில்லைகுளத்து நிலா ! சிறுவனின் கல்உடைந்தது சில நொடிகுளத்து நிலா ! குளத்தில்முகம் பார்த்ததுநிலா ! தமிழரின்கண்டுபிடிப்புஈரமுள்ள நிலா ! பார்க்கப்  பரவசம்பார்த்தால் பிரமாண்டம்நிலா !

Read More
கவிதைகள்வாழ்வியல்

எழுத்து ! – கவிஞர் இரா. இரவி

அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம்எழுத்து ! இல்லாத  உலகம்நினைக்கவே அச்சம் !எழுத்து ! திருவள்ளுவரைஉலகிற்குக் காட்டியதுஎழுத்து ! அறிஞர்கள் கவிஞர்கள்எழுத்தாளர்கள்

Read More