poems

கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி

பறக்காமல் நில்பிடிக்க ஆசைபட்டாம்பூச்சி பறவை கூண்டில்புள்ளிமான் வலையில்மழலை பள்ளியில் வானத்திலும் வறுமைகிழிசல்கள்நட்சத்திரங்கள் புத்தாடை நெய்தும்நெசவாளி வாழ்க்கைகந்தல் உயரத்தில்பஞ்சுமிட்டாய்வான் மேகம் டயர் வண்டி ஓட்டிநாளைய விமானிஆயத்தம் பிறரின் உழைப்பில்

Read More
கவிதைகள்வாழ்வியல்

பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்தகவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர்பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களைபாடலில் புகுத்தி

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக இட்லி தினம். இட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி

ஆவி பறக்கும் இட்லி அனைவருக்கும்    பிடிக்கும் இட்லிமருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லிமல்லிகைப்  பூ போன்ற இட்லி சரி சம விகித சத்துள்ள இட்லி சராசரி மனிதர்களின் இட்லி காலை உணவு இட்லி இரவு உணவு

Read More
கவிதைகள்வாழ்வியல்

பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் !  கவிஞர் இரா .இரவி

என்ன ? வளம் இல்லை நம் தமிழ்  மொழியில்ஏன்? கையை    ஏந்த வேண்டும் பிற மொழியில் அழகுத்  தமிழ்ச்  சொற்கள் ஆயிரம் இருக்கையில்அந்நிய மொழிச் சொற்கள்

Read More
கவிதைகள்வாழ்வியல்

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது    கவிஞர் இரா.இரவி

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காதுபெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காதுமண் புழுவாய்ப் நெளிந்தது போதும்பெண் புலியாய்ப் புறப்படு நாளும்புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்கொட்டக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வீசியது யாரோ ?வைரங்களை வானில்நட்சத்திரங்கள் ! காட்சிப்பிழைவளரவுமில்லை தேயவுமில்லைநிலவு ! வாழ்நாளில்வாழ்ந்த நாள்எவ்வளவு ? மீனவர்களின் கண்ணீரால்உப்பானதோ ?கடல் நீர் ! காத்திருந்தான் வலை விரித்துவரவில்லை மீன்கள்வந்தான்

Read More
கவிதைகள்வாழ்வியல்

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி !

காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !காந்தியடிகள் வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை ! சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !சத்தியமகள் வள்ளியம்மையின் தியாக உள்ளத்தை ! முனுசாமி

Read More
கவிதைகள்வாழ்வியல்

யானை ! கவிஞர் இரா .இரவி !

உருவத்தில் பெரியதுஉண்ணவில்லை அசைவம்யானை ! கரிய நிறம் கொண்ட வெள்ளை உள்ளம் !கரும்பு தந்தால் விரும்பி நன்றாய் உண்ணும் ! உருவத்தில் பெரியது கண்கள் மட்டும் சிறியன

Read More
கவிதைகள்வாழ்வியல்

தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி ! வாய்ப்பு உன் வாசல் வந்துகதவைத் தட்டுமென்று காத்திருந்துபொன்னான பொழுதை வீணாக்காதே !வாய்ப்பு எனும் வாசல் தேடிநீ சென்றால்

Read More
கவிதைகள்வாழ்வியல்

மரப்பாச்சி ! கவிஞர் இரா .இரவி…

தரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி

Read More