கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !
கோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்
Read Moreகோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்
Read Moreமணத்தோடு அவள் மனமும்பரப்பியதுமலர்ந்த மலர் நானே பெரியவன்நினைக்கும்போதேமிகச் சிறியவனாவாய் சிந்திச் சென்றதுகுப்பையோடு மணத்தையும்குப்பைவண்டி காசாக்கலாம்குப்பையையும்பெயர் எடுத்துவிட்டால் ஒளிப் பாய்ச்சியதுஓடியது இருள்விளக்கு நீண்ட பிரிவிக்குபின்சந்திப்புகூடுதல் இன்பம் வெட்கப் பட
Read Moreபாரதி நீ தான் நம்மை ஆண்டபரங்கியரின் கொட்டத்தைப் பாட்டுத் தீயால் அடக்கியவன்!முண்டாசு கட்டிய மகாகவி பாரதிமூட நம்பிக்கைகளை எரித்த பாட்டுத் தீ!பாடிய படியே வாழ்ந்து காட்டியவன்பேச்சுக்கும் செயலுக்கும்
Read Moreஉங்களைப் பற்றிய எண்ணம் எப்போதும்உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் ! தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன்தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் ! பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள்பலம் பெற
Read Moreதரணிக்கு உணர்த்தியதுதச்சனின் திறமையைமரப்பாச்சி !பெரியவர்களுக்கும் பயன்பட்டதுவிற்றுப் பிழைக்கமரப்பாச்சி !வெட்டியதற்கு வருந்தாமல்மகிழ்ந்தது மரம்மரப்பாச்சி !பெண் இனத்தின்பிரதிநிதியாகமரப்பாச்சி !உடையவே இல்லைபலமுறை விழுந்தும்மரப்பாச்சி !உண்ணாவிட்டாலும் சோறுஊட்டி மகிழ்ந்தது குழந்தைக்குமரப்பாச்சி !பொம்மை அல்லஉயிர்த்தோழி
Read Moreமாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்புரியாததைப் புரிய வைக்கும்
Read Moreதுண்டித்ததுஉறவுகளின் உரையாடலைதொ(ல்)லைக்காட்சி ! வளர்ச்சியை விடவீழ்ச்சியே அதிகம்தொ(ல்)லைக்காட்சி ! வன்மம் வளர்த்துதொன்மம் அழித்ததுதொ(ல்)லைக்காட்சி ! பாலில் கலந்தபாழும் நஞ்சுதொ(ல்)லைக்காட்சி ! இல்லத்தரசிகளின்போதைப்போருளானதுதொ(ல்)லைக்காட்சி ! வளர்த்துவிடும்மாமியார் மருமகள் சண்டைதொ(ல்)லைக்காட்சி
Read Moreஉலகம் முழுமையும் கொரோனாவூகானில் உற்பத்தித் தொடக்கம்ஏகபோக விளைச்சல் கண்டினன்எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன் அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல்
Read Moreசாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம்சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்அன்பால் அகிலம் சிறக்க வழி காண்போம்! சாதி என்பது பாதியில் வந்தது உணர்வோம்சாதிக்க
Read Moreசொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்றுசொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !உலகின் முதல் மொழி தமிழ் என்றுஉரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்உன்னத தமிழ்
Read More