உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! தைப்பொங்கல் உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! உழவன் சிரிக்க வேண்டும்...
பெயர்கள் விஜய் ஜோசப் விஜய்இளையதளபதி (ரசிகர்கள் அழைப்பது) பிறப்பு 22 June 1974 (சென்னை) பெற்றோர் எஸ். ஏ. சந்திரசேகர் (இயக்குனர்)ஷோபா சந்திரசேகர் (பாடகி) படிப்பு விசுவல் கம்யூனிகேசன் – லயோலா...
சென்னை: ஆங்கில கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார். ‘புதுகைத் தென்றல்’ இதழுக்கான பாராட்டு விழா, அதன் ஆசிரியர் புதுகைமு.தருமராசனின் 80-ம்...
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் சமாதி...
சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார் இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர் சேதுமதி அன்னையை மணந்ததால்தானோ என்றும்சேது...
உணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல் ! கூட்டம்...
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !விரைவில்...
உணவு இன்றியும் சிலநாள் வாழலாம்உன்னத நீர் இன்றியும் சிலநாள் வாழலாம் !ஒப்பற்ற காற்று இன்றி சில நிமிடங்கள் கூடஉயிர்கள் வாழவே முடியாது உலகில் !காற்றுக்காக இந்தியாவே அல்லாடியதுகாற்று இன்றி உயிர்கள்...
தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி ! இடையில் வந்தவை தான் இந்த கிரந்த எழுத்துக்கள்என்றென்றும் நிலைத்து நிற்பது நம் தமிழ் எழுத்தே !...
ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக் காத்தவர்சமூகம் பாராட்டியவர்காலத்தில்...