கவிதை

உறவுகள்காதல்வாழ்வியல்

ஒரு ஆணின் அனுபவம்.. ❤️❤️❤️A man’s experience.. women pain  

எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் … எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உழவூட்டும் பொங்கலும் உணர்வூட்டும் தமிழும்! – கவிஞர் இரா. இரவி. தைப்பொங்கல்

உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! தைப்பொங்கல் உழவனின் உள்ளம் பூரித்து மகிழ வேண்டும் உழவன் செழித்தால் உலகம் செழிக்கும்! உழவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

கொரோனா விழிப்புணர்வு கவிதை ( தனித்திரு..! விழித்திரு..! வீட்டில் இரு..! )

கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! (

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

உலக தந்தையர் தினம் !

அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு

Read More
கவிதைகள்வாழ்வியல்

தமிழ் மொழியின் முகவரிநம் தமிழ் எழுத்தா? கிரந்த எழுத்தா?கவிஞர் இரா .இரவி !

தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி ! இடையில் வந்தவை தான் இந்த கிரந்த எழுத்துக்கள்என்றென்றும் நிலைத்து நிற்பது நம் தமிழ்

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட

Read More
கவிதைகள்வாழ்வியல்

கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக்

Read More
கவிதைகள்வாழ்வியல்

இசைஞானி இளையராசா வாழ்க பல்லாண்டு .இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !

இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !கவிஞர் இரா. இரவி ! பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!மென்மையான இசையை

Read More
கவிதைகள்வாழ்வியல்

கவிக்கோ நினைவுநாள் இன்று.கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !

கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்துகவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் !

Read More
கவிதைகள்

உலக தண்ணீர் தினம்! – கவிஞர் இரா. இரவி

உலக தண்ணீர் தினம்! தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்தண்ணீரை தண்ணீராக செலவழிப்பதை நிறுத்துங்கள்! வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர்வீணாக செலவழிப்பதை முதலில் நிறுத்துங்கள்! குழாயை திறந்துவிட்டு கைகழுவ

Read More