kavithai

கவிதைகள்வாழ்வியல்

சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி

நகைச்சுவையால் இதயங்கள் வென்றநகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையைஅரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுஇலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக திருநங்கையர் தின வாழ்த்துக்கள்…கவிஞர் இரா .இரவி !

திருநங்கைகள் ! கவிஞர் இரா .இரவி ! உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் ! உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள்

Read More
கவிதைகள்வாழ்வியல்

தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கப்பட்ட கற்பனைகட்டுக்கதை உண்மையன்று ! முடிவெட்ட தலை தராதவன்முழுவதும் எழுதிட தந்திருப்பானா ? வாழ்நாள் முழுவதையும் எழுதிடதலை என்ன காகித ஆலையா ? காலங்காலமாக பலரும்கதைத்து வந்த

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி

பறக்காமல் நில்பிடிக்க ஆசைபட்டாம்பூச்சி பறவை கூண்டில்புள்ளிமான் வலையில்மழலை பள்ளியில் வானத்திலும் வறுமைகிழிசல்கள்நட்சத்திரங்கள் புத்தாடை நெய்தும்நெசவாளி வாழ்க்கைகந்தல் உயரத்தில்பஞ்சுமிட்டாய்வான் மேகம் டயர் வண்டி ஓட்டிநாளைய விமானிஆயத்தம் பிறரின் உழைப்பில்

Read More
கவிதைகள்வாழ்வியல்

சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டுஇரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் !காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள்கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் !சின்னமீனைப் போட்டு சுறாமீனை

Read More
கவிதைகள்வாழ்வியல்

கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

கோடை மழை கொண்டாட்டம் தரும்கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் !குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும்குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் !வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம்வளம்

Read More
கவிதைகள்வாழ்வியல்

பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்தகவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர்பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களைபாடலில் புகுத்தி

Read More
கவிதைகள்வாழ்வியல்

என் இனிய பகைவனுக்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

தீங்கு செய்வதாய் நினைத்து நீ செய்த தீங்கு எனக்கு தீங்கே அல்ல ! புதிய அனுபவத்தைக் கற்றுத்  தந்ததுபுதிய மனிதர்களைச்  சந்திக்க முடிந்தது ! திறமை உள்ளவன் எங்கும்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக இட்லி தினம். இட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி

ஆவி பறக்கும் இட்லி அனைவருக்கும்    பிடிக்கும் இட்லிமருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லிமல்லிகைப்  பூ போன்ற இட்லி சரி சம விகித சத்துள்ள இட்லி சராசரி மனிதர்களின் இட்லி காலை உணவு இட்லி இரவு உணவு

Read More
கவிதைகள்வாழ்வியல்

திருக்குறள் கவிஞர் இரா .இரவி

வேதங்களை விடஉயர்வானதுதிருக்குறள் சாஸ்திரங்களை விடமேன்மையானது திருக்குறள் துன்ப இருள் அகற்றும்இன்ப ஒளி ஏற்றும்திருக்குறள் அறிவுப் போதிக்கும்அற்புத ஆசான்திருக்குறள் வெறிப் பிடித்தவரையும்படித்தால் நெறிப்படுத்தும்திருக்குறள் இலக்கியங்களின் இமயம்இனிய கருத்துக்களின் சுரங்கம்திருக்குறள்

Read More