love

உறவுகள்கவிதைகள்

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி

அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .

Read More
கவிதைகள்

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

அப்பாவின் நாற்காலி. கவிஞர் இரா.இரவி

அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்றுஅப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று! அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்! நல்ல கணவராக அம்மாவிற்கு

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

மலரினும் மெல்லியது காதல் !கவிஞர் இரா.இரவி!

மலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் !ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே உண்மைக் காதல்

Read More
உறவுகள்வாழ்வியல்

குடும்பத்தில் அமைதி நிலைக்க அருட்தந்தை வேதாந்த மகரிஷி கூறும் 10 வழிகள்

1️⃣ நாம் பெற்ற ஞானத்தைப்‌ பயன்படுத்தும் இடம் குடும்பமே! நம் குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும். 2️⃣ உலகில் கணவன் மனைவி உறவுக்கு இணையாக வேறு

Read More
உறவுகள்கிசு கிசுசினிமாடிரெண்டிங்வாழ்வியல்

நாக சைதன்யாவைப் பிரிகிறார் சமந்தா..! சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

பேசும் மெளனம்: கவிஞர் இரா .இரவி.

பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டுஉரைக்காத

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

பெண் இல்லையேல் நீயுமில்லை நானுமில்லை  கவிஞர் இரா.இரவி

பெண் இல்லையேல்நீயுமில்லைநானுமில்லைஊருமில்லைஉலகுமில்லைபெண் பிறந்தால்பேதலிப்பதில்நியாயமில்லைபெண் என்ன?ஆண் என்ன?பெண்ணேஇல்லாதஉலகத்தில்வாழமுடியுமா?உங்களால்…எல்லோருமேஆண் பெற்றால்எவர்தான்பெண்பெறுவதுஆணைப்பெற்றதால்அவதிப்பட்டவர்கோடிபெண்ணைப்பெற்றதால்பெருமையுற்றவர்கோடிமணமானதும்மறப்பவன் ஆண்!மணமானாலும்மறக்காதவள்பெண்!ஓருபோதும்வருந்தாதேபெண்ணிற்கு. நன்றி கவிஞர் இரா.இரவி

Read More
கவிதைகள்வாழ்வியல்

உறவுகளின் சிகரம் தாய் – கவிஞர் இரா.இரவி

உயிரினங்களின் முதல் மொழியேஒப்பற்ற அம்மா நீயேஉலகிற்கு அறிமுகம் செய்தாய்உலகம் போற்றும் உறவு தாய்உறவுகள் ஆயிரம் உண்டுஉயர்ந்த அன்னைக்கு இணை ஏது?பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்எட்டி உதைத்தாலும் சிரித்தாய்எண்ணி எண்ணிப்

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

மகள் ! கவிஞர் இரா. இரவி !

உறவுகளில் உன்னதமானவள் மகள்உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள் மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள்மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள் கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள்கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள் பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள்பாசத்தில் ஈடு

Read More