poems

உறவுகள்உலகம்கவிதைகள்சமூகம்வாழ்வியல்

கதைகளின் காரணங்கள்….. சூர்யா ரெங்கசாமி

கட்ட வெயில் , கால் சட்டையை கையோடு கழட்டி கொண்டே  காட்டுக்குள் ஓடி , ஓரமாய் பார்த்து ஒக்காரையிலே,  ஒண்டிய படி ஓலை பாம்பு போகும் ,

Read More
உறவுகள்கவிதைகள்

கதைகளின் காரணங்கள்.. 2 சூர்யா ரெங்கசாமி

மலையாடு மாதிரி மண்டையில மயிர வச்சுக்கிட்டு .. பொழுதுக்குள்ள முடிவெட்டி வரல- பொத்த பானதான் தலைக்கு வரும் – அம்மா காசு வேணும் கடைக்கு போக என்றால்

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

மலரினும் மெல்லியது காதல் !கவிஞர் இரா.இரவி!

மலரினும் மெல்லியது காதல் ஆனால்மலையினும் வலியது காதல் !ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !தடைகள் ஆயிரம் வந்த போதும்தகர்த்து இணைவதே உண்மைக் காதல்

Read More
Life Styleகவிதைகள்

கதைகளின் காரணங்கள்.. 1 சூர்யா ரெங்கசாமி

கட்ட வெயில் , கால் சட்டையை கையோடு கழட்டி கொண்டே  காட்டுக்குள் ஓடி , ஓரமாய் பார்த்து ஒக்காரையிலே,  ஒண்டிய படி ஓலை பாம்பு போகும் ,

Read More
கவிதைகள்வாழ்வியல்

மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !இறவாமல் செய்ய முடியாவிடினும்இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !ஆறு நூறு வயது பேதமின்றிஅனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !கற்ற மருத்துவக் கல்வியைகடைசிவரை

Read More
கவிதைகள்வாழ்வியல்

வாழ்க பெருங்கவிக்கோ ! கவிஞர் இரா .இரவி !

சாசகான் மும்தாசுக்கு மாளிகை கட்டினான்வா .மு .சேயோ சேதுமதிக்கு ஆலயம் கட்டினார் இறந்த பின்னும் மனைவியை வணங்கும் மாண்பாளர்இன்றைய ஆணாதிக்க மனிதர்களுக்கு பாடம் புகடுப்பவர் சேதுமதி அன்னையை

Read More
உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

உலக தந்தையர் தினம் !

அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி ! அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !உருகும் உன்னத மெழுகு

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

உணர்த்திச் சென்றனஅலைகள்கடலின் வனப்பை ! சந்தேகப்படுங்கள்நம்பாதீர்கள்“சாமி நான்” என்பானை ! மூடி மறைக்க முடியவில்லைகோடிகளால்சாமியார் லீலைகள் ! வளர்வது தெரியாதுவளரும்காதல் மரம் ! சொல்லில் அடங்காதுசொன்னால் புரியாதுகாதல்

Read More
கவிதைகள்வாழ்வியல்

உலக ரத்த தான தினம் ! குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை

Read More
கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கோடுகளின்கவிதைஓவியம் சொற்களின்ஓவியம்கவிதை மதிக்கப்படுவதில்லைதிறமைகள் இருந்தும்குடிகாரர்கள்இக்கரைக்கு அக்கரைப் பச்சைஅரசு ஊழியருக்குவணிகராக ஆசை ஊழல் மறைக்கஊழல் செய்யும்அரசியல்வாதிகள் பழமையானாலும்விறகாவதில்லைவீணை ஜடப் பொருள்தான்மீட்டத் தெரியாதவர்களுக்குவீணை அம்புகள் படாத வில்விழி அம்புகள் அட்ட

Read More