ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி
கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர்
Read Moreகொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த உன் விரல்கள் ஓய்ந்து விட்டனஉன் ஓவியத்தால் பல பெண்கள் உயிர்
Read Moreஒற்றைச் சொல்லில்உலகம் அறிந்ததுகலைஞர் ! பெரியாரின் கனவுகளைநனவாக்கியபோராளி ! அண்ணாவின்அடிச்சுவட்டில்அடி எடுத்து வைத்தவர் ! முதல்மொழி தமிழுக்குமுதலிடம்முன்மொழிந்தவர் ! மனிதனை மனிதன் இழுத்தகைவண்டிக்குமுடிவு கட்டியவர் ! சமூகநீதியைக்
Read Moreஓராயிரம் பொருள் கிடைக்கும்உற்று நோக்கினால்படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்துபள்ளம் நிரப்பு சமத்துவம்பொதுவுடமை விழி இரண்டு போதாதுவனப்பை ரசிக்கவண்ண மலர்கள் ஒய்வதில்லைவிண்ணும் மண்ணும் அலையும்ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்டவளரும் பனைமரம்பாராட்ட
Read Moreவருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளைஉலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளைஉழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும்உழைப்பாளிகளின்
Read Moreஎதற்கடா வரி என்று தட்டிக் கேட்டான் அன்றுஎதற்கு எடுத்தாலும் வரி என்றானது இன்று! வணிகம் செய்ய வந்தவன் வரி கேட்பதா? என்றான் அன்றுவணிகம் செய்ய முடியாத நிலை
Read Moreஉலக புத்தக தினம் 23.4.2021 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாகவாழ வைப்பதுபுத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்குவித்திட்டதுபுத்தகம் ! பண்பாடு வளர்த்துபண்பைப் போதிப்பதுபுத்தகம் ! அறிவியல்
Read Moreகொடிது ! கொடிது !வறுமை கொடிது !கம்புகளின் மேல் கயிறு !கயிற்றின் மேல் கால்கள் !தலையில் செம்புகள் !கைகளில் கம்பு !அடி மேல் அடி வைக்கும் போதுஅடிதவறினால்
Read Moreநகைச்சுவையால் இதயங்கள் வென்றநகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையைஅரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுஇலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில்
Read Moreகோயில்நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை !குணம் மிக்க நல்லவர்கள் வாழும் மதுரை ! சதுரம் சதுரமாக வடிவமைக்கப் பட்ட மதுரை !சந்தோசம் வழங்கிடும் சீர் மிகு
Read Moreகற்பிக்கப்பட்ட கற்பனைகட்டுக்கதை உண்மையன்று ! முடிவெட்ட தலை தராதவன்முழுவதும் எழுதிட தந்திருப்பானா ? வாழ்நாள் முழுவதையும் எழுதிடதலை என்ன காகித ஆலையா ? காலங்காலமாக பலரும்கதைத்து வந்த
Read More