கிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! (
Read Moreசந்திரனை கண்ட அல்லியேநித்தம் உந்தன் பெயரைசொல்லியேஎந்தன்பொழுதும் விடிகிறதே.. உந்தன் கண்ணாடி கன்னங்களின்முன்னாடி எந்தன் முகம் தெரிகிறதே.. ( காதல் ) உன் கொழுசு ஔி சத்தம் கேட்டிடவேஎன்
Read Moreஉமிழ்ந்தாலும்உதைத்தாலும்உள்ளம் கனிந்துஉங்களை சுமப்பேன்பூமி…. மரங்கள்யெல்லாம்தவம் புரிந்திடும்தாய்மடியாய் என் மீதுபூமி… மலைகளும் பீடபூமிகளும்எனக்கோர்மகுடமானதுபூமி… தோண்டினாலும்தொய்வடையாதுதோள்கொடுத்துகாத்திடுவேன் தோழனாய்பூமி…. பிளவு படுத்திபார்த்தாலும்பிணக்கு இல்லைஎனக்கோர் கருணைஉள்ளம்பூமி… கணங்களன்றுகானகங்களைதாங்கினேன்பூமி… எல்லையில்லா கடலும்எனக்குள் அடக்கம்பூமி… மனம்
Read Moreபுரட்டாசி பிறந்தாச்சு 🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன்
Read More🙏🏻புரட்டாசியின் நாயகன் எங்கள் பெருமாளே..!🙏🏻உந்தன் புகழ்பாட புவியில் நாங்கள் பிறந்தோமே…!🙏🏻ஆனந்த சயனத்தில் என்றும் இருப்பவனே…!🙏🏻ஆனந்த வாழ்வை என்றும் தருபவனே..!🙏🏻அலைமகளை அகத்தில் என்றும் கொண்டவனே..!🙏🏻அந்த ஆதிசேசன் உடலில் என்றும்
Read Moreதம்பி சரவணா இன்னும் தூங்கிட்டே இருக்கியா. பொழுது விடிந்து எவ்வளவு நேரமாச்சு. உனக்கு ஆபீசுக்கு நேரமாகல. என்னம்மா இன்னம் கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா இப்படி பன்னுரியே. சரி
Read More1.சிந்துக்குத் தந்தை – பாரதியார். 2.மின்பல்பு கண்டறிந்தவர் – தாமஸ்ஆல்வா எடிசன். 3.ரேகையியல் – டேக்டைலோகிராஃபி. 4.சலவைத்தூள் தயாரிக்கப் பயன்படும் சாதனம் – பெக்மென் சாதனம். 5.புத்தர்
Read More1.திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம்,குவளை. 2.எலக்ட்ரானை கண்டறிந்தவர் – ஜெ.ஜெ.தாம்சன். 3.விஷங்கள் பற்றியது – டாக்ஸிகாலஜி. 4.உலக கவிதை தினம் – மார்ச் 21. 5.குளியல்
Read More1.நாராயணனுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றியவர் – பூதத்தாழ்வார். 2.அரண்மனை நகரம் – கொல்கத்தா. 3.மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல். 4.ஒடிசாவில் உள்ள வீலர் தீவின் தற்போதைய பெயர்
Read More