பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !
பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத
Read Moreபொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !உழைப்பைப் போற்றும் பொன் நாள்உலகம் போற்றும் நன் நாள்நெல் விளைந்த பூமிக்கும்நெல் விளைவித்த கதிரவனுக்கும்உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும்உன்னத
Read Moreநல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும்
Read Moreகிழமைகள் மறந்தாலும்கிணற்று தவளையாய்வாழ்க்கை அமைந்தாலும்..! ( கொரோனா ) வளமையெல்லாம் போய்வறுமையே வந்தாலும்..! கொடிய கொள்ளை நோயே உந்தன்கொட்டத்தை தனித்திருந்து ஒடுக்குவோம்..! விடியல் விடியும் வரைவிழித்திருப்போம்..! (
Read Moreஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கைஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கைஉங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்உடன் யோசிக்காமல் நான் என்று
Read Moreவாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் !வீட்டுக்காரர் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரர் அருகில்
Read Moreஉன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா
Read Moreஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஏழைகளின் மலர்பணக்காரர்கள் மலரானதுமல்லிகை ! இன்றைய மனிதர்கள்சத்து இன்றிஇல்லை பழைய கஞ்சி ! தனியாகப் பேசுகின்றனர்இல்லத்தரசிகள்தொடர்களின் பாதிப்பு !
Read Moreஅதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி என் பெயர் சொல்லியாரும் அழைத்தாலும்தாமதமாகத்தான்கவனிக்கிறேன் .உன் பெயரையாராவது அழைத்தால்உடன் கவனிக்கிறேன் .
Read Moreபேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி . இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !
Read Moreகோபுரம் ! கவிஞர் இரா .இரவி ! காற்றின் தயவால்காகிதம் சென்றதுகோபுரம் ! மாடப்புறாக்களின்இலவச தங்குமிடம்கோபுரம் ! குனிந்த தலை நிமிராத பெண்ணையும்நிமிர வைக்கும்கோபுரம் ! வாழ்கின்றதுகலசங்களால்கோபுரம்
Read More