கவிதைகள்

கவிதைகள், கட்டுரைகள் மற்றும் தத்துவங்கள்.

உலகம்கவிதைகள்சமூகம்செய்திகள்

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தைகுழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை அன்னையைக் கூட

Read More
கவிதைகள்

இரண்டாவது கோப்பை கவிஞர் இரா .இரவி

‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி ! இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறுஎல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி ! தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்குதாகம் தணிக்க இளநீர்

Read More
கவிதைகள்

எழுந்து நிற்க எழுது!கவிஞர் இரா. இரவி.

எழுந்து நிற்க எழுது!கவிஞர் இரா. இரவி. தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது! கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்குமுகாயம் சிறக்க எழுந்து

Read More
கவிதைகள்

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! அன்பு என்ற விதைவிருட்சமானதுகாதல் ! தேவதை சாத்தான்இரண்டும் உண்டுமனதில் ! ஓராயிரம் அதிர்வுகள்கண்டதும் உள்ளத்தில்அவள் புன்னகை

Read More
கவிதைகள்

பொம்மை! கவிஞர் இரா .இரவி !

பொம்மை! கவிஞர் இரா .இரவி ! குழந்தைகளின் இரண்டாம் பெற்றோர் பொம்மைகுதூகலமாக விளையாட உதவிடும் பொம்மை! அழுகையை நிறுத்திட உதவிடும் பொம்மைஆதரவாக குழந்தைக்கு இருந்திடும் பொம்மை! வாய்

Read More
கவிதைகள்

மௌனச் சிறை ! கவிஞர் இரா .இரவி !

மௌனச் சிறை ! கவிஞர் இரா .இரவி ! சிறையில் சிலவகை உண்டு அறிவோம்சிலருக்கு தனி அறை சிறை உண்டு! உடன் பேசிட ஒருவரும் இருப்பதில்லைஒன்று இரண்டு

Read More
கவிதைகள்வாழ்வியல்

இரட்டையர். கவிஞர் இரா.இரவி.

இரட்டையர். கவிஞர் இரா.இரவி. அச்சு அசலாக இருவரும் இருப்பதால்அனைவருக்குமே குழப்பம் வருவது இயல்பு! எங்களை வளர்த்து எடுக்கும் முன்எங்கள் அன்னை படும்பாடு அரும்பாடு! மூத்தவர் இளையவர் வேறுபாடு

Read More
கவிதைகள்வாழ்வியல்

நெடுவாழ்வின் நினைவு. கவிஞர் இரா.இரவி.

நெடுவாழ்வின் நினைவு. கவிஞர் இரா.இரவி. நெடுவாழ்வின் நினைவு எல்லோருக்கும் உண்டுநீங்காத நினைவு மூளையின் மூலையில் உண்டு! பெற்றோர் வளர்த்த பாசம் நீங்காத நினைவுபசுமையான நினைவு மறக்க முடியாத

Read More
கவிதைகள்

புத்தரின் புன்னகை.கவிஞர் இரா.இரவி

புத்தரின் புன்னகை.கவிஞர் இரா.இரவி புத்தரின் புன்னகை வெளியே தெரிவதில்லைபோதித்த போதனை பின்பற்றாத மக்கள் ! ஆசையே அழிவிற்கு காரணம் என்றேன்ஆசை பிடித்து அலைகின்றனர் பக்தர்கள் ! பெரிய

Read More
கவிதைகள்

பறவை. கவிஞர் இரா.இரவி.

பறவை. கவிஞர் இரா.இரவி. மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்கமனதில் காரணமான காரணி பறவை ! ஆறு அறிவு மனிதனால் முடியாதுஅஃறிணை பறவையால் பறக்க முடியும் ! சிறகுகள்

Read More