சமையல்வாழ்வியல்

வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து கேக் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு  : 1 டம்ளர்சர்க்கரை கால்    : 1/2 டம்ளர்சமையல் எண்ணெய் : 1/4 டம்ளர்தண்ணீர் அல்லது பால் : 1/2 டம்ளர்

Read More
அழகுக் குறிப்புஆரோக்கியம்வாழ்வியல்

முகத்தை ஆரோக்கியமாகவும் அழகாவும் வைக்க சில டிப்ஸ்!

1️⃣ பீட்ருடை ஒரு துண்டு எடுத்து  உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும். 2️⃣ வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர்

Read More
ஆரோக்கியம்வாழ்வியல்

தலைவலி ஏற்படுவதற்கான காரணமும் அதற்கான தீர்வும் பாட்டி வைத்தியம்

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு: ஜலதோஷம் ஆரம்பத்திலே, காய்ச்சல் வருமுன்போ, கண்கோளாறு காரணமாகவும், பித்தம் காரணமாகவும், இரவில் தூக்கம் இல்லாமல் இருந்தாலும், காலையில் வெயிலிலும் அதிக

Read More
கவிதைகள்வாழ்வியல்

அன்பு கவசம் ஏந்து

(தீவிரவாதிகளின் பிடியில் இருந்து இந்த தேசத்தைக் காப்பதற்கு இளைஞனே நீ வருவாயா? என்று கெஞ்சிக் கேட்கும் உணர்ச்சிமிக்க பாடல் இது) அரும்புதே ஆசை – உன்னைவிரும்புதே இந்த

Read More
உறவுகள்வாழ்வியல்

குடும்ப உறவுகள் மேம்பட வேதாத்திரி மகரிஷி கூறும் வழிகள்

1️⃣ குடும்பத்தினர் அனைவரும் தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து அமர்ந்து உண்ண வேண்டும். சேர்ந்து உண்ணும்  குடும்பங்கள், நீண்டகாலம் அன்பால் பிணைந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொருவருடைய சுவைக்கும்

Read More
ஆன்மிகம்தெய்வீக பாடல்

ஆஞ்சநேயர் 108 போற்றி !…

ஓம் அனுமனே போற்றிஓம் அதுலனே போற்றிஓம் அநிலம் குமார போற்றிஓம் ஆஞ்சினை மைந்தா போற்றிஓம் அஞ்சினை வென்றாய் போற்றிஓம் அஞ்சிலே ஒன்றை தாவினார் போற்றிஓம் அஞ்சிலே ஒன்றை

Read More
ஆன்மிகம்தெய்வீக குறிப்புகள்மற்றவைகள்

ஆஞ்சநேயருக்கு உகந்தவை !

1️⃣ நல்லெண்ணெயால் செய்யப்பட்ட2️⃣ உளுந்த வரையிலான வடைமாலை3️⃣ சந்தன காப்பு காப்பு4️⃣ வெண்ணை காப்பு5️⃣ புஷ்பங்கள்6️⃣ விசேஷ திரவியமும்7️⃣ அனைத்து வகையிலான8️⃣ காய்கறிகளால் செய்யப்படும் அலங்காரம்9️⃣ முத்தங்கி

Read More
கவிதைகள்வாழ்வியல்

கண்ணமா கண்ணமா காதல் கவிதை !

பொழுது விடிந்தது. பொழுது விடிந்தது.. பொற்கோழி கூவியது.. விழிகள் விழித்தது.. விடியலை பார்த்தது… எதிர் வீட்டு பாவையேகோலம்மிடும் கண்ணம்மா.. என் மனதை தினம் திருடுவது உன் எண்ணம்மா…

Read More
ஆன்மிகம்தெய்வீக பாடல்

சிவபெருமானை தொழுவோம் !

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன்

Read More
கவிதைகள்வாழ்வியல்

“அந்தக் காலம் இந்தக் காலம்”

தேனீரை குவளையில் குடித்து மகிழ்ந்தது அந்தக்காலம்..! பிளாஸ்டிக் குவளையில் குடித்து தேனீரும் விஷமாய் போனது இந்தக்காலம்..! துணிப்பையில் துணிகள் வாங்கியது அந்தக்காலம்..! துணிப்பையை தூர தூக்கி எறிந்தது

Read More